Pages
(Move to ...)
Home
Facebook Page
Twitter Account
Who We Are?
▼
Sunday, March 18, 2012
திருக்குறள்
பொருள்:-
இன்பம் தரு
ம் இனிய சொற்கள் இருக்கும்போது, துன்பம்
தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது, இனிமையான கனிகள் இருக்கும்போது
கசக்கும் காய்களை விரும்பி
உண்பதை போன்றது.
பொருள்:-
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கும் இன்பம் தரும்.
நன்றி:- தமிழ்த்தொண்டு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment