புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட
காலகட்ட வசதி பலருக்கு அசெளகரியமாக இருக்கிறது. அதனை நீக்கினால் நன்றாக
இருக்கும் என்று எண்ணுவோருக்கு இந்தப்பதிவு உதவியாக இருக்கும்.
உலாவி (browser) வழியாக
இண்டர்நெட்
எக்ஸ்புளோரர் பதிப்புகள் 6 மற்றும் 7. பேசுபுக்கின் இந்த வசதியை
அனுமதிப்பதில்லை எனவே இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் இந்த பதிப்புகளை கணினியில்
நிறுவி பயன்படுத்தலாம்
கீழே உள்ள இணைப்பில் சென்று இந்த பதிப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்
சேர்ப்புகள்( Add-ons) வழியாக
முறை 1 - TimeLineRemove
இந்த இணைப்பில் செல்லவும்
பட்டியலிடப்பட்டிருக்கும் நான்கு உலாவிகளில் உங்கள் உலாவிக்கு உரியதை தேர்ந்தெடுக்கவும்.
பயன்பாடு தரவிறக்கம் செய்யப்படும்.
பிறகு அந்த கோப்பை நிறுவி கோப்பை நிறுவி. உங்களுடைய பேசுபுக்கு பக்கத்திற்கு சென்றால் காலகட்ட வசதி முடக்கப்பட்டிருக்கும்.
உங்கள் உலவியின் வலது மூலையில் கீழே உள்ள படம் இருக்கிறதா என்பதை
உறுதி செய்துகொள்ளவும்
உங்களுடைய காலகட்ட வசதி மீண்டும் வேண்டும் என நினைத்தால்
Menu - Tools - Add-ons சென்று TimeLineRemove.com என்ற சேர்ப்பை நீக்கிவிடவும்
முறை 2 - TimeLineRemove (For Mozilla)
இந்த இணைப்பில் செல்லவும்
Add to Firebox தேர்ந்தெடுத்து நிறுவவும்
Menu - Tools - User Agent Switcher - Internet Explorer 6 / Internet Explorer7
உலாவியை மூடி பின் மீண்டும் திறக்கவும்.
இப்போது உங்களுடைய பேசுபுக்கு பக்கத்திற்கு சென்றால் காலகட்ட வசதி முடக்கப்பட்டிருக்கும்.
உங்களுடைய காலகட்ட வசதி மீண்டும் வேண்டும் என நினைத்தால்
Menu - Tools - Add-ons சென்று UserAgentSwicher என்ற சேர்ப்பை நீக்கிவிடவும்.
-- நன்றி
தமிழ் குடில்
தமிழ் குடில்
No comments:
Post a Comment