திருக்குறள்
பொருள்:- இன்பம் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது, துன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது, இனிமையான கனிகள் இருக்கும்போது கசக்கும் காய்களை விரும்பி
உண்பதை போன்றது.
பொருள்:- பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கும் இன்பம் தரும்.
நன்றி:- தமிழ்த்தொண்டு
No comments:
Post a Comment